Annual General Body Meeting Notice
அன்புடையீர், அனைத்து ஆயுள் கால உறுப்பினர்களுக்கு, வணக்கம். எதிர் வரும் 26.11.2025 அன்று மாலை 3.30 3ணி அளவில் , IRCS CUDDALORE DISTRICT BRANCH , ANNUAL GENERAL BODY MEETING CUDDALORE COLLECTOR OFFICE , CONFERENCE HALL ல் , மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. வரவேற்புரை, ஆண்டு அறிக்கைகள், ஆடிட்டர் ரிப்போட்ஸ், நிர்வாக குழு தேர்வு, ஆடிட்டர் நியமணம், Projects, Any other matters, நன்றியுரை. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறோம்.
RM BALASUBRAMANIAM ,
HONORARY SECRETARY ,
IRCS CUDDALORE DISTRICT BRANCH.
Indian Red cross society, Cuddalore District Branch, 2025- 2028 , tenure Management Committee Member ,Election Nomination Form Available at our District Branch Office from 15TH NOV 2025 onwards. .




Annual Report


































